இந்த உலகத்தையே ❤ என் பக்கம் திரும்பி பாக்க வச்சிட்டாரு தலைவரு.. புரியல? லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஜெயிலர் படப்பிடிப்பின் போது பல சுவாரசிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன, அதில் ஒரு சம்பவம் இது. எப்போவுமே இந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் எதாவது ஒரு தப்பு பண்ணுவது உண்டு. அதுவும் அவங்களுக்கு முதல் படம் அதும் ரஜினி படம் என்றால் அதுவும் ரஜினி கூடையே சீன என்றால் பதட்டம் இருக்கத்தானே செய்யும்..
நெல்சன் கொடுத்த வசனம் சரியா பேசல ஒருவர் அதனால் அவரை மாற்றி விடலாம் என்று டிஸ்கஸ் செய்து மாற்றியும் விட்டனர். அந்த சீனும் முடிஞ்சிருச்சு. அதை எப்படியோ தெரிந்துகொண்ட ரஜினி அடுத்த சீனில் நாம் அவர் மீது தொழில் கைவைத்து நிக்கிறேன், வசனம் எல்லாம் கொடுக்க வேண்டாம். பல கனவுகளுடன் வந்தவரை திருப்பி அனுப்பக்கூடாதுன்னு சொல்லிருக்காரு.
How many noticed this guy :- 🔥 வீட்ல எவ்ளோ ஆசையா சொல்லிட்டு வந்துருப்பாரு படத்தில நடிக்கிறேன்னு, இப்ப இல்லைனா, என் பக்கத்தில நிக்க வைங்க, நான் தோல்ல கை போட்டு நிக்கிறேன். இப்ப, படம் பார்க்கும் போது அந்த குடும்பமே கொண்டாடும் 😍
இப்போ அந்த செட்டில் என நடந்தது அவருக்கு எப்படி இருந்தது அப்போது என்று அந்த நடிகர் ஒரு நேர்காணலில் சொல்லியிருக்காரு. ரஜினியால் தற்போது சினிமா இண்டஸ்ட்ரில ஒருவர் மீண்டும் survive பண்ண போறாரு. இதற்குப்பின் இவருக்கு கண்டிப்பா எந்த படத்தில் நடிக்கவும் பயம் இருக்காது. கண்டிப்பா மாஸ் பண்ணுவாரு என்று நம்புவோம்.
இரண்டு வீடியோவும் பாருங்க நல்லா புரியும்.
Video:
— Sundar Shezhiyan (@SShezhiyan) August 11, 2023
Thalaivar ❤️ pic.twitter.com/hi1JFqacQX
— Ayyappan (@Ayyappan_1504) August 12, 2023