தலைவரின் 'ஜெயிலர்' பட கதை இது தான்னு ஒரு உருட்டு போய்ட்டு இருக்கு.. அட நல்லா இருக்கே இது.. முழு விவரம்..!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - நெல்சன் இயக்கும் புது படத்திற்கு பெயர் ஜெயிலர். அந்த அறிவிப்பு வந்ததிலிருந்து ரஜினி பேன்ஸ் கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க.
தற்போது இணையத்தில் இது தான் ஜெயிலர் கதை அப்டின்னு நிறைய பேர்சொல்லிட்டு இருக்காங்க.
அதாவது ‘பீஸ்ட்’ மாதிரி இதுவும். எப்படி அந்த கதை மால்ல ஒரு நாள் நடந்துச்சோ, அதே மாதிரி ஜெயில்ல ஒரு நாள்ல நடக்கிற கதை போல. ஜெயில் திரில்லர். இதுபோல கதைக்களம் தமிழ் சினிமாவுல பண்ணதில்ல.
‘பீஸ்ட்’ படத்துல பண்ண தப்பை இந்த படத்தில் பண்ணகூடாதுன்னு வெறித்தனமா எழுத்துட்டு இருக்காருன்னு காமெடியன் ரெடின் கூட சமீபத்தில் கொடுத்த பேட்டியில் சொன்னார்.
சம்பவம் லோடிங்.