என்ன தான் ரஜினி ஸ்டைல் பண்ணாலும்.. அங்க ஜெயிச்சது தமன்னா ஆட்டம் தான்.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Rajini jailer first single

முதலில் இயக்குனர் நெல்சன் மேலே ரஜினி ரசிகர்களுக்கு ஒரு கடுப்பு இருந்தது. ரஜினி படகின் முதல் சிங்கிள் அத ஏன் ரஜினி போட்டோ போடாம தமன்னா போட்டோ போட்டிருக்காங்க என்று, கொஞ்சம் surprise இருக்கட்டுமே என்று கூட நினைத்து விட்டிருக்கலாம். அதேபோல ரஜினியின் நடனம் மட்டும் ஸ்டைல் தான் இவங்களுக்கு கிடைத்த அந்த போனஸ் இன்று.

மொத்தத்தில் பாட்டு எப்படி இருக்கிறது என்றால் அனிருத் இசையில் சமீபத்தில் வந்த பாட்டுகளிலேயே இதுதான் கொஞ்சம் சுமாரான பாட்டு என்று சொல்லலாம். மொத்த பாதையும் தூக்கி நிறுத்துவது தமன்னாவின் நடனம் மட்டும் ரஜினியின் ஸ்டைல். இருந்தாலும் கூட எதிர்பார்ப்பை அவ்வளவு பூர்த்தி செய்யவில்லை என்பதே எங்கள் கருத்து.

Rajini jailer first single

ரஜினி பற்றி சொல்லியே ஆக வேண்டும்: அந்த சிரிப்பு 😭😍🎈❤️ அந்த entry 😍😍😍 அந்த ஸ்டைல் 🔥🔥🔥🔥 என்னைக்கும் ராஜா டா இந்த ரஜினி 😎🔥 என்பது போல் ஒரு தோரணை. மற்ற படங்களில் இருந்த சுறுசுறுப்பு கொஞ்சம் இந்த படத்தில் கம்மி ஆன மாதிரி ஒரு பீல்.

இது தமன்னா மட்டும் dance பண்ற சாங் னு நினைச்சேன். ரஜினி இருக்க பாட்டுல, ரஜினியவே Poster ல காட்டாம LustStories2 & Jee Karda vibe ல இருக்க தமன்னா வ வெச்சே Buzz Capitalize பண்ண sketch போட்ருக்காய்ங்க போல, The Hook portion “Kaavalayya” with the flute is very good & Tammu🔥 இப்போ பீக்கில் இருக்கும் ஒரு நாயகி இவங்க.

வீடியோ:

Related Posts

View all