சூப்பர்.. சூப்பர்.. சூப்பர்.. கமலுக்கு போன் அடித்த ரஜினி.. முழு விவரம்..!

Rajini Kamal Vikram Appreciation

சமீபத்தில் ‘விக்ரம்’ படம் பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினி கலக்கிட்டீங்க கமல், படம் ரொம்ப சூப்பராக இருக்கு என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

Rajini Kamal Vikram Appreciation

உலகநாயகன் கமல் நடித்த விக்ரம் படம் பிரமாண்ட வெற்றி. இந்த வருடத்தின் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ரஜினி படம் பார்த்து கலக்கிட்டீங்க கமல் என்று கூறி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் மகேந்திரன் உடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.

Rajini Kamal Vikram Appreciation

இந்த செய்தி தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்.

சனி மற்றும் ஞாயிறுகளில் நள்ளிரவு காட்சிகள் அதிகாலை காட்சிகள் மற்றும் ஸ்பேஷல் காட்சிகள் அதிகரிப்பு.

Rajini Kamal Vikram Appreciation

இதுவே வெற்றியின் சான்று.

Related Posts

View all