சம்யுக்தா ஒரு பக்கம்.. ஷெரின் ஒரு பக்கம்.. ஹீரோக்கு செம்ம குஜால்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
படத்துக்கு பெயர் ரஜினி என்று வெச்சிருக்காங்க. இதைவிட பவர்புல்லான டைட்டில் தமிழில் இருக்கிறதா என்றால் இல்லை. ரஜினி என்ற வார்த்தை ஒரு மந்திரச்சொல். என்ன தான் கமர்சியாலா நடித்தாலும் கூட தமிழ் சினிமாவை இந்திய அளவுக்கு எடுத்துச்சென்ற பெருமை இவரையே சாரும். அப்படிப்பட்ட பெயரில் தான் படம் வருகிறது.
மேலும் அச்சமென்பது மடமையடா படத்தில் சிம்புவின் பெயர் கூட ரஜினிகாந்த் முரளீதரன் தான். ஆனால் அந்த பெயரை கடைசியில் ரிவீல் பண்ணும்போது எவ்வளவு கூஸ்பும்ப்ஸ் வந்தது நமக்கு. உங்க பெரு ரஜினி என்றால் நீங்க வெளிய போய் உங்க பெயர் என்னவென்று யாராவது கேட்டால் ரஜினி என்று சொல்லிப்பாருங்க.
அந்த இருக்கிறவங்க பக்கத்தில் நிற்கிறவங்க எல்லாம் ஒரு நிமிடம் உங்கள பார்ப்பாங்க. அதனால் தான் அந்த வார்த்தையை மந்திரச்சொல் என்று சொல்கிறோம். இயக்குனர் வெங்கடேஷ் படம் இது. அவர் பகவதி படம் எடுக்கும்போது தான் விஜயுடன் ரஜினியுடன் போட்டோ எடுத்திருந்தது வைரல் ஆச்சு. இப்போது அவர் பெயரிலேயே ஒரு படம்.
நாயகன் புது முகம். நாயகிகள் ஷெரின் மட்டும் சம்யுக்தா. நீண்ட நாள் கழித்து ஷெரின் கதாநாயகியாக நடிக்கவிருக்காங்க. சம்யுக்தா ஒரு டேரிங் போலீஸ் ஆபிசர். இவங்களை சமீப காலமாய் நிறைய படங்களில் பார்க்கமுடிகிறது. எல்லாம் வாய்ப்பையும் நல்லா யூஸ் பண்ணிக்கிறாங்க இவங்க. இந்த படம் பெரிய ஹிட் ஆகும் என்று நினைக்கிறோம்.
Video: