ரஜினி ஜீரோ ஆகிட்டார்.. தெரிஞ்சா பேசணும் தெரியலையா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Rajini latest video viral

என்.டி.ஆர் நூற்றாண்டு விழாவில் சர்ச்சை பேச்சு…! ரஜினி விளக்க அறிக்கை கொடுக்க வேண்டும்.

சந்திரபாபு நாயுடு குறித்து பேசியது தொடர்பாக ரஜினி அறிக்கை கொடுத்தால் நன்றாக இருக்கும் என ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா பேட்டியளித்துள்ளார்

ரஜினி ரசிகர்கள் கருத்து:

ரஜினி தப்பா எதுவும் சொல்லல , சந்திரபாபு Naidu தான், Hyderabad IT development பண்ணினாரு, அதுக்குஅப்பறம் தான் அங்க செம development அது எல்லாருக்கும் தெரியும், அதைத்தான் Rajini சொன்னார், ரோஜாவுக்கும் நாய்டுவுக்கும் தீராத political பகை அதான் இந்தம்மா கதறிட்டு இருக்கு.

Rajini latest video viral

சிலருக்கு ரஜினியை யார் தப்பா சொன்னாலும் சந்தோசம் வந்திரும். High-tech city ஆ மாற ஆரம்பித்தது சந்திரபாபு ஆட்சியில்தானே? ரஜினி YSR ஆட்சியை எதுவும் விமர்சிக்கவில்லையே? அவர் கலந்துகொண்ட விழா #NTR விழா. சந்திரபாபு இருந்தார். அங்கே பேசியதை ரோஜா தூக்கிட்டு வந்தாருன்னு நீங்களும் வர்றீங்க.

அரசியலில் ரஜினி பெரிய ஜாம்பவான் இல்லைதான். ஆனால் ஜெயாவே ஒருமுறை சறுக்கி விட்டார். ரோஜா எம்மாத்திரம்.? கூடவே ஜெகன் மோகன் ரெட்டியையும் குழியில் தள்ளாமல் இருந்தால் சரி.

திரு.ரோஜா செல்வமணி அவர்களே ரஜினி பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை ஏதோ ஒரு தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆகிவிட்டால் நீங்கள் பெரிய அரசியல்வாதியாக நினைத்துக் கொள்ளக் கூடாது.

Video:

Related Posts

View all