அட சங்கிக்கு அர்த்தம் இது தானா. கேட்ட வார்த்தை இல்லை.. சூப்பர்ஸ்டார் சம்பவம்.. வீடியோ வைரல்.
ஒரு சில தினங்களுக்கு முன் நடந்த “லால் சலாம்” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினியை சாங்கி இல்லை என்று கூறினார். அதனால் பல விமர்சனங்கள் ஆதரவுகள் எழுந்தன. இதாப்தாரி இன்று சூப்பர்ஸ்டார் கூறியது, “சங்கினா கெட்ட வார்த்தைனு ஐஸ்வர்யா எங்கயும் சொல்லல. அப்பா ஒரு ஆன்மீகவாதி அவர் எல்லா மதத்துக்கும் பொதுவானவர் என்பது தான் அவங்க பார்வை - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.”
தூத்துக்குடியில் சங்கி என்பது இழிவான சொல் அல்ல என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கூறியுள்ளார். ரஜினிகாந்த் அவர்கள் மீது வைக்கக் கூடிய விமர்சனத்தில் உண்மை இல்லை என்றால் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கோபப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
சங்கி என்றால் என்ன சங்கத்தை சேர்ந்தவன் சுருக்கமாக சங்கீ என்கிறார்கள் அந்தப் பெண்ணுக்கு அதெல்லாம் தெரியாது ஏதோ தெரியாமல் சொல்லிவிட்டது சுருக்கமாக சொல்லப்போனால் ரஜினிகாந்த் எல்லாருக்கும் உகந்த மனிதர் அவரை விமர்சனத்திற்கு இழுப்பது தவறு என்பது பாஜகவினர் கருத்து.
உண்மையாகவே சங்கி என்றால் என்ன? சங்கிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!. சங்கி என்றால் நண்பன் என்று பொருளாம்!
வீடியோ: