ரம்பாவிடம் அத்துமீறிய ரஜினி.. ரம்பாக்கு பாலியல் தொல்லை குடுத்த ரஜினிகாந்த்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்..

Rajini misbehaving rambha

சல்மான் காணை கட்டி புடிப்ப என்னை கட்டிப்பிடிக்க மாட்டியா என்று அதட்டிய ரஜினி. அருணாச்சலம் படப்பிடிப்பில் சல்மான் கானை கட்டிப்பிடித்த ரம்பா மீது கோபம் அடைந்த ரஜினி தன் தோளில் உள்ள துண்டை தூக்கி எரிந்து விட்டு படப்பிடிப்பு தளத்தில் இருந்து சென்றார் என்று சமீபத்திய பேட்டியில் ரம்பா தெரிவித்திருக்கிறார்.

இதனால் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு நிலவியிருக்கு. ஏற்கனவே விஜய் ரஜினி பேன்ஸ்க்கு செம்ம சண்டை, அதனால் இன்னைக்கி #ரம்பாவிடம்அத்துமீறியரஜினி என்று டேக் போட்டு ட்ரெண்ட் பண்ணிட்டு இருக்காங்க. இந்த ஆன்மீக வேஷம் போடுறவங்க எல்லாரும் இப்படித்தான் இருக்காங்க என்ற சமூக கருத்தும் வெளியில் வருகிறது.

Rajini misbehaving rambha

ரஜினி கூட நடிக்குறப்ப comfortable ஆக இருக்காதுனு கொஞ்சநாள் முன்னாடி நடிகை ஜோதிகா சொன்னப்ப புரியல. இப்போ ரம்பா சொல்றப்ப புரியுது என்று ரசிகர்கள் கருத்தும் நிலவுகிறது. ரம்பா மேட்டர்க்கு பொங்க வேண்டாம். தமன்னா கூட ஆடவிடல, ஐஸ்வர்யா கூட ஆட விடலனு அழுத ஆளு தான்.

இதே மன்சூர் அலிகான் பேசுனா பொங்குவானுக. ரஜினி பேசுனா ரசிப்பாங்க.

கமல் ரசிகர்கள் கருத்து: சினிமால நடிச்ச scene and mutual relationship கும் ஆண்டவரை womanizer மாதிரி பேசுவானுக. அந்த சீனுக்கு Blame பண்ணனும்னா KB யை தான் சொல்லணும். Original பொம்பள பொறுக்கி ரஜினிகாந்த் தான். இப்போ தான் எல்லோருக்கும் புரியுது.

Video:

Related Posts

View all