ஆளுநர் சந்திப்பில் அரசியல் பற்றி விவாதித்தோம். ஆனால் என்ன என்று சொல்லமாட்டேன். மனுஷன் குழப்புறாரு. வீடியோ வைரல்.
தமிழகத்தின் ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சந்தித்தார்.
தமிழ்நாட்டையும் தமிழக மக்களையும் ஆளுநர் மிகவும் நேசிக்கிறார். மக்களுக்கு நல்லது செய்ய துடிக்கிறார். தமிழக மக்களின் ஆன்மீக உணர்வு அவரை ஈர்த்து இருக்கிறது. தமிழ்நாடு மக்களின் நலனுக்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளார்.
சந்தித்தவுடன் கொடுத்த பேட்டியில் இதை கூறினார்.
Viral Video:
"ஆளுநரிடம் அரசியல் குறித்து பேசினேன். ஆனால் அது குறித்தெல்லாம் உங்களிடம் பேச முடியாது" -நடிகர் ரஜினிகாந்த் நாங்கள் உங்க படத்தையெல்லாம் பார்ப்பதை பற்றி எல்லாம் கூறமுடியாது@rajinikanth @rajbhavan_tn pic.twitter.com/KGdKdEbRfT
— S m. balamurugan (@Smbalamurugan2) August 8, 2022