என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு.. ரஜினிகாந்த் மாதிரி போலி வேஷம் போடாதீங்க. ராதாரவி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Rajini radha ravi latest video viral

எம்.ஜி.ஆரை போல ஆட்சி செய்வேன் என, நடிகர் ரஜினி கூறுவது, இந்த காலகட்டத்துக்கு உகந்தது இல்லை என்று அன்று முதலே அரசியல் ரீதியாக ராதா ரவிக்கும், ரஜினிக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. இது காலத்தின் கட்டாயம் ரஜினி முதல்வராக அவருக்கு எல்லா தகுதியும் உண்டு என்றும் சில பெட்டிகளில் பேசியுள்ளார். தற்போது மீண்டும் ரஜினியை பற்றி அவர் எப்படிப்பட்டவர் அவருக்கு எனக்குமான பாதம் எப்படி என்றெல்லாம் கூறியுள்ளார்.

ஒருமுறை பி.வாசு இயக்கத்தில் பிரபுதேவா நடிச்ச லவ் birds படம் பார்க்க பிரபலங்கள் அனைவரையும் அழைத்துள்ளார். அப்போது ரஜினியும் போயுள்ளார், ரத்த ரவியும். படம் பார்த்துவிட்டு பி.வாசுவை பயங்கரமா பாராட்டி தள்ளியுள்ளார் ரஜினி. அவருக்கு தான் முகத்துக்கு நேரா சொல்லி காயப்படுத்த தெரியாதே. அனலை ராதா ரவி மனதில் படத்தை பேசக்கூடியவர். அவருக்கு படம் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாராம்.

Rajini radha ravi latest video viral

இதையெல்லாம் சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அருணாச்சலம் படத்தில் முதலில் வில்லனாக இருந்தது ராதா ரவி தானம். ஆனால் ரஜினி அவரை வீட்டுக்கே அழைத்து இந்த படத்தில் மூன்று வில்லன்கள், அதில் நீங்க சரிப்பட்டு வரமாட்டேங்க என்று மூஞ்சிக்கு சொல்லி அனுப்பிட்டாராம். இருவரும் சேர்ந்து சரக்கு எல்லாம் நடிச்சிருக்காங்க. அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல்.

இதனால் தற்போது ஏன் ரத்த ரவி மீண்டும் ரஜினியை சீண்டுகிறார் என்று ரஜினி ரசிகர்கள் காண்டாகியுள்ளனர். க்ரெ shade எல்லா நடிகர்களிடமும் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

அந்த வீடியோ:

Related Posts

View all