ஒரு வழியா கடைசியா ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறாங்க.. லேட்டஸ்ட் முரட்டு அப்டேட் வைரல்.

Rajini siva for 171

ஒரு வழியா கடைசியா ரஜினியுடன் சேர்ந்து சிவகார்த்தியன் தலைவர் 171 படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி லீக் ஆகியிருக்கு. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தான் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தை பற்றி ஏற்கனவே பேச ஆரம்பித்துவிட்டனர். அந்த படம் ஆரம்பிதற்குள் தலைவர் 170 படத்தை ரஜினி முடித்து விடுவார் என்று சொல்லப்படுகிறது.

ஜெயிலர் படத்தில் எப்படி மல்டி ஹீரோ சப்ஜெக்ட் தேர்ந்தெடுத்து பண்ணினாரோ அதேபோல தான் இப்போது நடிக்கும் படத்திலும், அடுத்த படத்திலும். ஜெயிலர் பெரிய வசூல் கேரளாவிலும், கர்நாடகாவிலும் காரணம் மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் நடித்தது. அதனால் இப்போது நடிக்கும் படத்தில் பகாத் பாசில், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Rajini siva for 171

YES, IT’s HAPPENING 🥰
Superstar Rajinikanth, Sivakarthikeyan in #Thalaivar171 directed by Lokesh Kanakaraj.
SK’s role will be a BIG, EVEN BIGGER SURPRISE 🧨💥LokeshKanagaraj mentioned in one of the interview that T171 will have lot of surprise in the casting…seems he is planning big.

Related Posts

View all