கடவுள் கொடுத்த பரிசு. வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்று பெயர் சூட்டிருக்காங்க சௌந்தர்யா ரஜினிகாந்த். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Rajini soundarya vishagan family update

சௌந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் விசாகன் என்னும் தொழிலதிபரை திருமணம் செய்தார். அவரும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.

ஏற்கனவே சௌந்தர்யாக்கு Ved என்னும் பையன் இருக்கான். அந்த பையனுக்கு தற்போது ஒரு தம்பி பாப்பா பிறந்திருக்கு. அந்த தமிபி பாப்பாக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்று பெயர் வெச்சிருக்காங்க. அந்த புகைப்படங்களை ரொம்ப நெகிழ்ச்சியுடன் பதிவு செஞ்சிருக்காங்க சௌந்தர்யா.

Rajini soundarya vishagan family update

சௌந்தர்யா ரஜினி ட்வீட் செய்தது: “With gods abundant grace and our parents blessings 🙏🏻😇Vishagan,Ved and I are thrilled to welcome Ved’s little brother 💙💙💙 VEER RAJINIKANTH VANANGAMUDI today 11/9/22”

சூப்பர்ஸ்டார் செம்ம சந்தோசமா இருப்பாரு. வாழ்த்துக்கள் விசாகன் & சௌந்தர்யா.

Rajini soundarya vishagan family update

Rajini soundarya vishagan family update

Rajini soundarya vishagan family update

Related Posts

View all