உங்களோட இச்சையை வெளிப்படுத்தும் பேச்சு தான.. ரஜினியை விளாசிய வாய்ப்பேச்சு பிஸ்மி. வீடியோ வைரல்.

Rajini tamannah video viral

ரஜினி, ராதா ரவி, மன்சூர் அலி கான் பேசியது போல் பல மேடைகளில் பல நடிகர்கள் பேசியுள்ளது சிரிப்பாக பார்க்கப்பட்டது. ஆனால் மன்சூர் அலி கான் பேசியது மட்டும் அரசியலாகி பூதாகரமாகியுள்ளது. அண்ணாமலை, மோடி தான் மிகப் பெரிய நடிகர்கள் என்று கூறிய பிறகே மன்சூர் Target செய்யப்படுகிறார்.

மன்சூர் அலி கான் போலப் பேசிய பல நடிகர்கள் வரலாற்றில் இருக்கிறார்கள். திரையிலும் திரைக்கு வெளியிலும் இப்படித்தான் பேசிக் கொண்டு இருந்தார்கள். இன்றைக்கும் பெரும்பாலான இந்திய ஆண்கள் நடிகைகள் குறித்து அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நடிகைகள் மட்டுமல்ல, பெரும்பாலான பெண்கள் குறித்தே பெரும்பாலான இந்திய ஆண்களின் அணுகுமுறை இதுதான்.

ஆனால் இது woke யுகம். Woke சிந்தனை கொண்ட ஒரு சிறிய குழுவினால் சமூக ஊடகங்கள் மூலம் பொதுக் கருத்தியலை பாதிக்க இயலும் என்று காட்டிக் கொண்டிருக்கும் யுகம். பேசும் கருத்து politically correct ஆக இல்லாவிடில் இப்படித்தான் வாயிலேயே போட்டு மிதிப்பார்கள். ‘அவரு 75ல பேசினாரே, இவரு 95ல பேசினாரே!’ என்றெல்லாம் அங்கலாய்ப்பது நேர விரயம்.

Rajini tamannah video viral

தற்போது பிஸ்மி வேற ரஜினியை இந்த விஷயத்தில் இழுத்து விட்டுட்டார். அதாவது ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் தமன்னா கூட பேசவே விட என்று ரஜினி காமெடியாக சொன்னதை இவர் அவரோட இச்சையை வெளிப்படுத்துகிறது என்று கூறுவது கொஞ்சம் வேடிக்கைய்யாக தான் தெரிகிறது.

Video:

Related Posts

View all