அருமையான தத்துவத்தை அழகாக புரிந்து விளக்கிட்டே.. மணிகண்டன் அசத்தல் பேசுச்சு.. வீடியோ வைரல்.

Rajini video annamalai viral

சூப்பர்ஸ்டார் ரஜினி படம் அண்ணாமலை வாய்ப்பு கிடைத்தவுடன் “ஆத்தா நான் பாஸாயிட்டேன்” மகிழ்ச்சி கடலில் துள்ளி குதித்தேன் என்று இசையமைப்பாளர் தேவா ஒரு முறை நேர்காணலில் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. அந்த படத்தில் வரும் வசனத்தை பேசி காட்டி தான் விஜய் தன நடிப்பை முதலில் தொடங்கினார் என்று பல மேடைகளில் சொல்லியிருக்காரு.

அப்படி பல கதைகள் இருக்கு இந்த அண்ணாமலை படத்தை பற்றி. சூப்பர்ஸ்டார் ரஜினிக்கே ஒரு மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் அது. நா “திருப்பாச்சி” படத்தையே “அண்ணாமலை” படத்தை Inspiration-ஆ வெச்சு தான் எடுத்தேன். அது விஜய் சாருக்கே தெரியும், அதனால் அடுத்த ரஜினி யாருன்னு பேசுங்க தப்பில்ல, அடுத்த சூப்பர் ஸ்டார் யாருன்னு மட்டும் பேசாதீங்க என்று இயக்குனர் பேரரசு சொல்லிருக்காரு.

Rajini video annamalai viral

ரஜினி சாரோட சாதனைகள் கொஞ்ச நஞ்சமில்ல. எல்லாரும் ரஜினியின் அந்த மாஸ் அவதாரத்தை பற்றி மட்டும் தான் நம்ம பேசி பாத்திருக்கிறோம். ஆனால் அவர் மிக சிறந்த எமோஷனல் நடிகர் என்பது இப்போ இருக்கும் தலைமுறைக்கு தெரியாது. அதை எவ்வளவு அழகாக நடிகர் மணிகண்டன் விளக்கியிருக்காரு பாருங்க.

அந்த படகில் ஒரு காட்சி வரும், எதிரியை பீட் பண்ணிட்டு ஒரு இடத்தில் போய் நின்று ரஜினி பழசை எல்லாம் நினைத்து பார்ப்பாரு. இவ்வளவு நாள் எதிரியை வீழ்த்தணும் என்று வாழ்ந்து என்னோட வாழ்க்கையை நான் வாழாமல் விட்டுட்டேன் என்பது தான் அதன் கருத்து. இந்த வீடியோ நிறைய பேர் பார்த்திருப்பீங்க, பார்க்காத சிலருக்காக.

வீடியோ:

Related Posts

View all