எல்லா சொத்தையும் ஏழைகளுக்கு எழுதி வச்சிட்டு இமயமலையில் நிம்மதியை தேடுங்க ஜி.. ரஜினியை வம்புக்கிழுத்த ப்ளூ சட்டை மாறன்.

Rajini vs blue sattai maran

சென்னை நுங்கம்பாக்கத்தில் யோகதா சத்சங்க சொஸைட்டி ஆப் இந்தியா சார்பில் கிரியா யோகா மூலம் இனிய வெற்றிகர வாழ்வு என்ற தலைப்பில், ஆன்மீக வாழ்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நிறைய விஷயங்கள் பற்றி பேசினார்.

Rajini vs blue sattai maran

பணம், புகழ், பெயர், பெரிய பெரிய அரசியல்வாதிகளின் நெருக்கம் என எல்லாத்தையும் பார்த்தவன் தான்

ஆனால் வாழ்வில் நிம்மதி, சந்தோஷம் 10% கூட இல்லை. ஏனெனில் சந்தோஷம், நிம்மதி நிரந்தரமில்லை - நடிகர் ரஜினிகாந்த்.

இதில் அவர் பேசிய ஒரு பகுதியை மட்டும் வைத்து அவரை விமர்சித்தார் ப்ளூ சட்டை மாறன்.

Rajini vs blue sattai maran

ரசிகர்கள் கருத்து:

அனைவருக்கும் எதிராக பேசி விளம்பரம் தேடுது நாயி… யாரும் இந்த நாய கண்டுக்காதீங்க… அதுவா கத்திட்டு அடங்கிடும்… இப்படி பேசிட்டு தெரியறதுக்கு பதிலா உன்னோட மலத்தை நீயே தின்னுட்டு சாகலாம் டா…. -Ananthakumar Murugesan

உங்க படத்துல வர்ற மாதிரி நீ பொணமா போயவிடு நீயும் நிம்மதியாக இருக்குகலாம் நாங்களும் உன்னோட தொல்லை இல்லாமல் சந்தோஷமாக 😌நிம்மதியாக இருப்போம்… -Mr.VETRI

Rajini vs blue sattai maran

நீ முதல்ல எப்புடி வாழ்றனு பாறு..எத்தனையோ பேர புண் படுத்தி வாழ்றது ஒரு வாழ்க்கை, இந்த வாழ்க்கை வாழ்ந்திட்டு நீ கருத்து சொல்ற -🤘ப ர ட் ட🤘

அவர் சொன்னது வேற. செய்தியா சுத்துறது வேற. உங்க சௌரியத்துக்கு அத அர்த்தம் பண்ணிக்கறது வேற 🤦‍♂️ பணம், புகழ், அதிகாரம் எல்லாம் பாத்துட்டேன் அதெல்லாம் ஒன்னுமே இல்ல. அதெல்லாம் 10% கூட சந்தோசம் தராது. நிம்மதி தான் நிரந்தரம். அதுக்கு இந்த ஆன்மீக ஈடுபாடு, தியான பயிற்சி உதவும்ன்னு சொன்னத🙄 -Siddhartha sankar

Blue Sattai Maran Tweet:

Related Posts

View all