கமலா ரஜினியா போட்டியில் கடைசியில் பந்தயம் அடிக்கப்போறது கமல் தான் போல.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Rajini vs kamal movie update

இப்போது தமிழ் சினிமாவை பொறுத்தவரை முன்னிலை நடிகர்கள் யார் என்றால் விஜய் மற்றும் அஜித் தான். இவர்கள் படத்துக்கு வரும் ஒபெநிங் போல வேற யாரு படத்துக்கும் வந்ததில்லை. முன்னாடி எப்படி ரஜினி, கமல் சண்டை இருந்ததோ அது போல. அவங்க எல்லாம் இப்போ அடுத்தடுத்து இடத்துக்கு தள்ளப்பட்டாலும் அவங்க படத்துக்குன்னு ஒரு வரவேற்பு இருக்கு.

விக்ரம் படத்தின் வசூல் விஜய், அஜித் படங்களை விட அதிகம். அப்படி பார்க்கையில் கமல் தான் இன்றைய தேதியில் முன்னணி நடிகர். அந்த படத்தின் வசூல் மட்டும் தமிழ் சினிமாவில் பெரிய வசூல் செய்யும் படமாக லியோ இருக்கும் என்பது மக்களின் கருத்து. சினிமா விமர்சகர்களே அப்படிதான் சொல்கின்றனர்.

Rajini vs kamal movie update

இப்போது ரஜினி படங்கள் என்று எடுத்து பார்த்தல் கடைசியாக அவருக்கு ரிலீசான படங்கள் எல்லாம் எதுவும் பெருசா ஓடல. பேட்ட படம் தான் கடைசியாக ரசிகர்களை முழுமையாக திருப்தி படுத்திய படம். அதற்குப்பின் வந்த தர்பார், அண்ணாத்தே போன்ற படங்கள் பெருசா ஓடல என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர், லால் சலாம் படத்துக்காக மரண வைட்டிங்.

தற்போது சமூக வலைத்தளத்தில் ரஜினி ரசிகர் ஒருவர் பதிவிட்ட வீடியோ ஒன்று கமல் ரசிகர்களை ட்ரிக்கர் செய்துள்ளது. அந்த வீடியோக்கு காரணம் நேற்று வந்த ப்ராஜெக்ட் கே படத்தின் அப்டேட்னால் தான். உலகநாயகன் கமல்ஹாசன் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார். பிரபாஸ் படத்தின் நாயகன். இந்திய சினிமா அடுத்து எதிர்பார்க்கும் பெரிய படம் என்றால் அது இது தான்.

அந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களை நேற்று ட்ரிக்கர் செய்தது. அதன் விளைவு தான் இந்த வீடியோ.

Latest Video:

Related Posts

View all