ரஜினியா? விஜயா? ரஜினியை கழுவி ஊத்தும் நடுநிலையாளர்கள்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Rajini vs vijay video

பலர் மனசை நோகடிச்ச ரஜினியே!! என்று தமிழருவி மணியன் குறிப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரஜினியின் அரசியல் முழுக்கு இவரைப்போன்ற அரசியல்வாதிகளை காயப்படுத்தியுள்ளது. இவர் ரஜினியுடன் அப்போதைய காலகட்டத்தில் ஆலோசனை செய்தவர்.

பாட்ஷா பட விழாவில் குண்டு வெடிப்பு பற்றி பேசி RMV யை நோகடித்தார்.

செவலியர் விருது விழாவில் ஜெயா பிலிம் சிட்டி பற்றி பேசி சிவாஜியை நோகடித்தார்.

தமிழகம் தனக்கு தந்த அங்கீகாரத்தை தவறாக பயன் படுத்திய ரஜினிகாந்த். நம்பி வந்தவரை நட்ராற்றில் விட்டார்.

Rajini vs vijay video

தற்போது இணையத்தில் போட்டியே விஜயா, ரஜினியா என்ற போட்டி தான். விஜய் எப்போதோ ரஜினியின் மார்க்கெட்டை வீழ்த்திவிட்டார் என்பது தான் உண்மை. ஆனால் அதை ரஜினி ரசிகர்களா ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அது எப்படி எங்கள் தலைவனை பற்றி தவறாக பேசலாம் என்று. ஆனால் உண்மை நிலவரமோ வேறு.

சமீபத்தில் நடந்த ஆடியோ லன்ச் விழாவில் இருந்து எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. ரஜினி பேசியது எல்லாம் கடும் அதிருப்தி நடுநிலையாளர்கள் மட்டும் விஜய் ரசிகர்களுக்கு. அவ்வளவு மூத்த நடிகர் ஒருவர் மீண்டும் யாரையாவது ஒருவரை அட்டாக் செய்து பேசி தன படத்துக்கு விளம்பரம் தேடுகிறார் என்று. இந்த காணொளிகள் பார்த்தால் புரியும்.

Video:

Related Posts

View all