ரஜினியுடன் தந்தையர் தினம் கொண்டாடிய ஐஸ்வர்யா.. லேட்டஸ்ட் க்யூட் கிளிக்ஸ்.. Unseen போட்டோஸ் வைரல்..

Rajini With His Daughters

இன்று தந்தையர் தினம். எப்பொழுதுமே அன்னையர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் இளசுகள், பெரிதாக தந்தையர் தினத்தை கொண்டாடுவதில்லை.

Rajini With His Daughters

ஒரு சிலர் மட்டுமே தங்கள் தந்தையின் அர்ப்பணிப்பை நினைவு கூர்ந்து வாழ்த்துக்களை தெரிவிப்பர்.

Rajini With His Daughters

ஐஸ்வர்யா வாழ்க்கையில் நடந்த நல்ல/கெட்ட சம்பவங்களில் யார் இருந்தாங்களோ இல்லையோ ரஜினி அவருடன் நின்றார். ஐஸ்வர்யாக்கு மட்டுமில்லை சவுந்தர்யாக்கும் தான்.

தந்தையர் தின அழகான புகைப்படத்தை வெளியிட்டு ஐஸ்வர்யா போட்ட கேப்சன் ‘My heartbeat ..#happyfathersday❤️ 🎈🎈🎈’

Rajini With His Daughters

Related Posts

View all