இதை எதிர்பாக்கலல.. செம்ம மாஸ் அப்டேட். ரஜினி ரோல் என்னவா இருக்கும்..? டைட்டில் செம்மயா இருக்கு. முழு விவரம்.

Rajinikanth next lal salaam

நீண்ட நாள் கழிச்சு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்காங்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த முறை ரொம்ப surprise அவங்க சூஸ் பண்ணின கதைக்களம். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தான் இந்த கதை உருவாகியிருக்க, நீண்ட நாள் research இந்த கதை. ரொம்ப சாலிட்டா ஒரு படம் விரைவில் வெளியில் வர இருக்கிறது. இந்த படத்தை தயாரிக்கிறது லைக்கா நிறுவனம்.

\

கொஞ்ச நாட்களுக்கு முன் தான் ரஜினியுடன் பேச்சுவார்த்தை நடத்தினாங்க இந்த படத்தை பற்றி. என்னடா எதுக்கு ரஜினி என்று யோசிக்கிறீங்களா, ஆமாங்க இந்த படத்தில் அவர் extended கேமியோல நடிக்கிறார். இந்த படத்தின் தலைப்பு “லால் சலாம்”. இந்த படத்தின் அறிவிப்பு தான் தற்போது வந்திருக்காது. இந்த படத்தில் முன்னணி கதாநாயகர்களா விஷ்ணு விஷால் - விக்ராந்த் நடிக்கிறாங்க. சபாஷ் சரியான தேர்வு.

Rajinikanth next lal salaam

கிரிக்கெட் பற்றி கதையென்றாலே நடிக்கும் நடிகர்களுக்கு முதலில் கிரிக்கெட் விளையாட தெரிந்திருக்கவேண்டும், அப்போது தான் அது நல்லபடியாக வரும். இல்லையென்றால் மிகவும் ஒருமாதிரி இருக்கும். பார்ப்பவர்களுக்கு காட்சி மனதில் இடம்பெறவே பெறாது. அப்புறம் எப்படி படம் ஹிட் ஆகும். ஒரு படத்தின் தூண் அந்த படகில் யார் நடிக்கிறார்கள் என்பதை பொறுத்து தான். இன்னும் மற்ற கேஸ்ட் & க்ரு அறிவிப்பு விரைவில் வெளிவரும். அதுமட்டுமல்லாமல், ஐஸ்வர்யாக்கு இதுவொரு நல்ல பிரேக்கா இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அவங்களோட பெர்சனல் லைப்ல இருந்து professional லைப் திரும்ப ஒரு வாய்ப்பு. இந்த படத்தில் ரஜினி நடிப்பது இவங்களுக்கு மிகப்பெரிய பலம். அந்த படத்துக்கே ஒரு பலம் தான். என்ன மாதிரி ரோல் என்பதை பார்க்க மிகவும் ஆவலுடன் இருக்கிறோம்.

Related Posts

View all