ரஜினி பக்கத்துல கெத்தா கல் மேல கால் போட்டு உக்காந்திட்டு இருக்கிறது யார் தெரியுமா. லேட்டஸ்ட் போட்டோஸ்.
இந்த படத்தின் பெயர் ‘பகவான் தாதா’. இந்த படத்தில் தான் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷன் குழந்தை நட்சத்திரமா பிரபலம் அடைஞ்சது.
1986ல் ரிலீசான இந்த படத்தில் ரஜினி, ஸ்ரீதேவி, ஹ்ரித்திக் ரோஷன், ஓம் பிரகாஷ், சூரரை போற்று வில்லன் பரேஷ் ராவல் ஆகியோர் நடிச்சிருப்பாங்க.
அதுமட்டுமில்லாம சப்போர்டிங் கதாபாத்திரம்ல டினா அம்மனை மற்றும் தீபிகா நடிச்சிருக்காங்க.
அந்த புகைப்படத்தில் இருப்பதும் இவங்க ரெண்டு பேருல ஒருத்தர் தான். யாருன்னு கமெண்ட் செய்யவும்.
Tina Ambani:
Dipika Chikhlia: