இவர்தான் சூப்பர் ஸ்டாரா?? தினம் கூட படுப்பதற்கு வேற வேணுமா? லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Rajinikanth old video viral

இவர்தான் சூப்பர் ஸ்டாரா?? ஏன் என்னாச்சு இப்போ எல்லாம் கொஞ்ச நாளா ரஜினி மேல் இணையத்தில் ஏகப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள். அதுவும் இப்போது ட்ரெண்ட் ஆன ஒரு வீடியோ என்னவென்றால்,

வாக்கிங் போன இளம்பெண்களிடம் லிஃப்ட் வேணுமா?-ன்னு கேட்ருக்கார்.. அவங்க கமல் அண்ணன் பொண்ணுங்கன்னு தெரிஞ்சதும், தலை தெறிச்சு ஒடிருக்கார்.. நல்ல எண்ணத்துல லிஃப்ட் வேணுமானு கேட்டுருந்தா, கமலின் அண்ணன் மகள்னு தெரிஞ்சதும், உரிமையோட கார்ல ஏத்தி, அவங்க போகவேண்டிய இடத்துல இறக்கி விட்டுருப்பார்.. அதை செய்யாம, ஏன் ஓடுனார்??

Rajinikanth old video viral

என்று பல கேள்விகளை ரஜினி ரசிகர்களிடம் கேட்டு அவங்களை காண்டு ஏத்திட்டு இருக்காங்க.

அதற்கு ஒரு ரிப்ளை வந்திருக்கு பாருங்க: பாலகுமாரன் 80s ல ரஜினியை எடுத்த பழைய பேட்டி படிச்சிருக்கேன் அதுல கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு டெய்லி ஒரு பொண்ணு வேணும்னு ஓப்பனா சொல்லிருப்பாப்ல.

இதை ரஜினியே பல மேடைகளில் ஒத்துக்கொண்டிருக்கிறார்.

வீடியோ:

Related Posts

View all