இரவு படத்தை பார்த்துவிட்டு உடனே நடிகருக்கு போன் போட்ட ரஜினி.. அந்த மனசு இருக்கே.. முழு விவரம்.
எல்லா நடிகர்களுக்கும் ஒரு ஆசை இருக்கும். எவ்வளவு நல்ல படம் பண்ணியிருந்தாலும், மக்கள் கிட்ட எவ்வளவு வரவேற்பு கிடைச்சாலும், இவர்கிட்ட இருந்து ஒரு பாராட்டு கிடைக்காதா என்று.
வேறு யாருமில்ல நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
இவர் படம் பாத்து புடிச்சதுன்னா, உடனே PRO மூலம் சம்மந்தப்பட்ட நபரின் அலைபேசி எண் வாங்கி அவரை பாராட்ட தவறியதே இல்லை. அதனால் தான் அவரை ‘heart of gold’ ன்னு சொல்வாங்க.
தற்போது இந்த லிஸ்டில் சேர்ந்திருக்கும் படம் சார்லி 777.
ஒரு நாயும், அந்த படத்தில் கதாயகனாக வரும் ரக்சித் ஷெட்டிக்கும் நடக்கும் பாச போராட்டம். ஒரு பீல் குட் படம். சமீபத்தில் வந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் இல்லாத ஒரு படம்.
நேற்று படம் பார்த்துவிட்டு இன்று சூப்பர்ஸ்டார் அவரை கூப்பிட்டு பாராட்டு தெரிவிச்சிருக்காரு.
Viral Tweet: