ஒன்னா ரெண்டா... அவ போட்ற அந்த மாதிரி போட்டோ எல்லாமே.. ரஜிஷா லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
கேரளாவில் இருந்து வரும் நடிகைகளுக்கு எப்போதுமே ஒரு சிறப்பான வரவேற்பு இருக்கும் நம்ம தமிழ்நாட்டில். அதென்னமோ தெரியல, தமிழ் பசங்களுக்கு கேரளத்து பெண்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். அது காலேஜ்ல இருந்தே ஸ்டார்ட் ஆயிடுது. கேரளா பெண்கள் என்றால் போதும் தமிழ் பசங்க உயிரே கூட கொடுப்பாங்க.
அடிப்படைத் தேவைகளுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் சாமானிய மக்கள் உயிர்ப்போடு போராடத் தொடங்கிய காலகட்டம். சாட்சியாக பட்டாம்பூச்சி"இது என்ன என்று தெஇர்யவில்லையா? இந்த வாக்கியத்துடன் தான் கர்ணன் படம் தொடங்கும். நம்ம தனுஷ், ரஜிஷா நடிச்ச கர்ணன் படமே தான்.
அந்த படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனவர் ரஜிஷா விஜயன். கேரளாவின் முக்கியமான கதாநாயகி. எந்த மாதிரி படம் வேண்டுமானாலும் பண்ணுவாங்க. அதாவது ஹீரோயின்னா ஹீரோக்கு ரொமான்ஸ் பண்ணும் காட்சிகள் மட்டும் அல்லாது சேலஞ்சிங் ரோல் எடுத்து பண்ண கூடிய ஒரு நடிகை இவங்க.
அதென்னமோ தெரியல இவங்களுக்கு தமிழ் தான் செட் அவளை போல, காரணம் ரொம்ப பெரிய படகில் தான் அறிமுகம் ஆனாங்க. அந்த படம் நல்ல ஹிட் வேற. ஆனால் கூட இவங்களுக்கு ஏன் அடுத்தடுத்து வாய்ப்பு கொடுக்கவில்லை என்று தெஇர்யவில்லை. ஆனால் கண்டிப்பா பெரிய ரவுண்டு வருவாங்க. இந்த போட்டோஷூட்ல பார்க்க தேவதை மாதிரியே.
Latest Photoshoot:
#RajishaVijayan 💕 pic.twitter.com/2u4fbYnyip
— சினிமா தமிழ் சினிமா (@ctcupdates) May 29, 2023