பீச் ல காட்ட வேண்டிய இடம் தான் இது! உங்க Shapeகு இந்த டிரஸ் கொஞ்சம் ஓவர் தான்! கர்ணன் பட நடிகை ராஜிஷா விஜயன்.

Rajisha vijayan new karnan hot clicks

இணையத்தை கலக்கும் ராஜிஷா விஜயனின் அசத்தல் கிளிக்ஸ்! ராஜிஷா விஜயன், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர், 2016 ஆம் ஆண்டு வெளியான அனுராகா கரிக்கின் வெள்ளம் என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்திற்காக இவர் சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். பின்னர்,ஒரு சினிமாக்காரன் , ஜூன் , கர்ணன், ஜெய்பீம்‌ என பல படங்களில் நடித்திருக்கிறார்.

ராஜிஷா மலையாளத் தொலைக்காட்சியின் இளைஞர்களை மையப்படுத்திய நிகழ்ச்சியான சுசியின் கோட், என்ற ஒரு இசை அரட்டை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சூர்யா தொலைக்காட்சியில் விது பிரதாப்புடன் சேர்ந்து சூர்யாவின் சேலஞ்ச் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மழவில் மனோரமாவில் ஒளிபரப்பப்பட்ட திறமை நிகழ்ச்சியான உக்ரம் உஜ்வாலம் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

Rajisha vijayan new karnan hot clicks

அனுராகா கரிக்கின் வெள்ளம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர். அதில் நடித்ததற்காக 2016ஆம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார், மேலும் சிறந்த மலையாள நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கான பரிந்துரையைப் பெற்றார்.அதன்பிறகு, பிரைடே பிலிம் ஹவுஸ் நிறுவனம் தயாரித்த ஜூன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.‌ அத்திரைப்படம் மாபெரும் வெற்றி பட்டது. அதன்மூலம் ராஜிஷா தென்னிந்தியா முழுக்க பிரபலமானார்.

தனுஷுடன் சேர்ந்து மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மற்றும் சூர்யாவுடன் ஜெய்பீம் என்ற திரைப்படத்தில் நடித்தார். மேலும் ஒருசில தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.ஒருசில படங்களிலிலேயே இளைஞர்கள் மனதை கவர்ந்துவிட்ட ராஜிஷாவை தென்னிந்தியா முழுக்க ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். அவர் புகைப்படங்கள் எப்போழுதும் இணையதளத்தில் டிரென்டிங்கிலேயே இருக்கும்.

Rajisha vijayan new karnan hot clicks

Related Posts

View all