என்னங்க சத்குருகூட ஜாலியா விளையாடிட்டு இருக்கீங்க.. ஜக்கி வாசுதேவ், ரகுல் ப்ரீத் சிங் வீடியோ வைரல்..!
நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்கு கோல்ப் விளையாட்டில் நல்ல ஈடுபாடு என்று நம் அனைவர்க்கும் அறிந்த விஷயம். முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவுடன் எல்லாம் சேர்ந்து விளையாடி அசத்தியுள்ளார்.
தற்போது ஈஷா foundation சத்குரு ஜாக்கி வாசுதேவுடன் இணைந்து கோல்ப் விளையாட்டு விளையாடிய வீடியோ இணையத்தில் வைரல்.
இந்த போட்டி வாஷிங்டன்-ல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Viral Video:
@Rakulpreet playing golf with @SadhguruJV and @therealkapildev at 17th ATA convention held at Washington D C #RakulPreetSingh #Sadhguru #KapilDev #ATAConvention pic.twitter.com/hwMxQIpGkn
— Rakul X Magic (@RakulxMagic) July 1, 2022