ரகுல் ப்ரீட் சிக்ஸ் பேக் 🔥🔥 உடம்பை வளைச்சு வளைச்சு பயங்கரமா dance பண்றாங்க.. வைரல் வீடியோ..!
தமிழ் சினிமா நடிகைகளில் மிகவும் பிட்டாக இருக்கும் நடிகைகள் சிலர். அதில் ரகுல் ப்ரீத் முக்கியமானவர்.
எப்படி சமந்தா தீயாய் ஒர்கவுட் செய்து உடம்பை இரும்பு போல் வைத்திருக்கிறாரோ, அதே போல் தான் ஐவரும். தமிழில் பெரிய ஹிட் படங்கள் இல்லையென்றாலும், ஹிந்தி, தெலுங்கில் கொடுத்த பிளாக்பஸ்டர் ஏராளம்.
நாளைக்கு செம்ம வீடியோ ஒன்னு வரப்போகுது. அதற்கு முன்னர் இந்த கிலிம்ப்ஸ் என்ஜோய் பண்ணுங்க.
Viral Video:
Stay tuned 😉 coming up tomorrow ❤️ pic.twitter.com/vVlK6s2IgU
— Rakul Singh (@Rakulpreet) June 23, 2022