படு மோசமான நீச்சல் உடை! கீழ எதுமே போடல! ஜாலியா ஸ்விம்மிங் பூலில் கவர்ச்சி காட்டும் ரகுல் ப்ரீத் சிங் வீடியோ.
ஜாலியா ஸ்விம்மிங் பூலில் நீந்திட்டு இருக்காங்க ரகுல் ப்ரீத் சிங். சென்னைல இல்லாம வெளிய எங்கயோ இருப்பாங்க போல. சென்னை இப்போ பாக்க கனடா மாதிரி இருக்கு அப்படியொரு குளிர். இந்த குளிர்ல யாராவதுனால இப்படி ஜாலியா நீந்த முடியுமா. அதை வெச்சு தான் கண்டுபுடிச்சோம் இவங்க வேற ஸ்டேட்ல இருக்காங்க. எப்படி நம்ம கண்டுபிடிப்பு.? கொஞ்சம் ஜாலியா எழுதலாம்ன்னு ட்ரை பண்ணோம்.
ராகுல் ப்ரீத் சிங் பொறுத்தவரை தரமான நடிகை அவங்க, ஆனால் அவங்களுக்கு தமிழில் சரியான படங்கள் அமையல. ஆனால் பாலிவுட், தெலுங்கில் இவங்கள சரியா யூஸ் பண்ணிகிட்டாங்க. கார்த்திகூட இரண்டு படம் பண்ணினாங்க. ஒன்னு தீரன், இன்னொன்னு தேவ். தீரன்ல இவங்க பெரிய அளவு திரையில் வரமாட்டாங்க. ஆனால் தேவ் படத்தில் இவங்களுக்கு செம்ம swag இருக்கும். ஆனால் படம் ஓடல.
செல்வா, சூர்யாவை நம்பி இவங்க பண்ணின படம் NGK. அந்த படம் செல்வா நினைத்தது மாதிரியும் வரல, சூரியா நினைத்தது மாதிரியும் அவரால். அப்படியே நடுவுல நின்னுகிச்சு. ஒரு சில சீன்கள் எல்லாம் நல்லா இருக்கும் ஆனால் மொத்தமா படமா பார்க்கும்போது கொஞ்சம் கடியா இருக்கும்.
இதிலும் ரகுல் வெச்சு சொதப்பிட்டாங்க. எல்லா நடிகைகளுக்கு ஒரு படம் தரமானதாக இருக்கும், ரகுல்க்கு தமிழில் சொல்ற அளவு தீரன் மட்டும் தான் இருக்கு.
தற்போது இவங்க பாலிவூடில் பிசி, அமிதாப் கூட எல்லாம் படம் நடித்ததற்கு பின் இவங்களை அரவணைத்துவிட்டது பாலிவுட். இனி இவங்க நடிக்கும் படங்களுக்கு நல்ல ஓப்பனிங் இருக்கும்.
பெரிய ஹீரோயின்னா வரவேண்டியவங்க கொஞ்சம் கம்மி ஆகிட்டாங்க அவ்வளவு தான். ஆனால் சக்ஸஸ்புல் ஹீரோயின். இல்லைனா இவங்க நீச்சல் குள வீடியோ ட்ரெண்ட் ஆகுமா?