டூ பீஸ் நீச்சல் உடையில் ஆட்டம்! கழுண்டு விழுந்த பிகினி! நீச்சல் குளத்தில் பறி போன மானம். ராகுல் ப்ரெட் சிங் ஹாட் வீடியோ.

Rakulpreet singh new hotvedio

விளையாட்டு வினையானது. நீச்சல் குளத்தில் கவுந்தடித்து விழுந்த ரகுல் ப்ரீத் சிங். வைரலாகும் வீடியோ. ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்த என பல மொழிகளில் நடித்து வருகிறார். கன்னட திரைப்படமான கில்லி படத்தில் நடித்து அறிமுகமான போது, கல்லூரியில் ஒரு மாடலாக வேலை செய்தார். 2011 இல் அவர் பெமினா மிஸ் இந்தியா அலங்கார அணிவகுப்பில் கலந்து கொண்டு ஐந்தாவது இடத்தில் வந்தார்.

தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகத்தில் அறிமுகமானார். வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் , தற்போதைய தெகா , ரஃப், லூகிம் கிக் 2 , மகேஷ்பாபு நாயகனாக நடித்த ஸ்பைடர மற்றும் தீரன் திகாரம் ஒன்று முதலிய படங்களில் நடித்தார்.

Rakulpreet singh new hotvedio

செல்வராகவன் இயக்கத்தில் வந்த என். ஜி. கே திரைப்படத்தில் சூர்யாவுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து தற்போது திரைக்கு வரவிருக்கும் இந்த படமான கத்புட்லி மற்றும் மேலும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது தெலுங்கானா மாநில அரசாங்கத்தின் ‘பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள்,

Rakulpreet singh new hotvedio

பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள்’ திட்டத்திற்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகிவரும் அவரது புகைபடங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. சமீபத்தில் “என் வகையறா பட்டாசுகள்” என்ற அடைமொழியோடு அரைகுறை ஹாட் புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை கதற விட்டிருந்தார்.

பிரபலங்கள் அனைவரும் பிகினி புகைப்படங்களை பகிர “தான் மட்டும் என்ன தக்காளி தொக்கா?” என்பது போல் ரகுல் பிரீத் சிங்கும் களத்தில் இறங்கிவிட்டார். நடுக்கடலில் கப்பலில் இருந்து ஃபயரான பிகினி புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை சுட்டெரிற்றியிருக்கிறார். அதைத்தொடர்ந்து நீச்சல் குளத்தில் பலூனில் விளையாடும் போது கவுந்தடித்து விழுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. பலூனில் இருந்து இருந்து ஒரு நிமிடம் பின்சாய்ந்து விழுந்தவர் மீண்டும் எழுந்து சிரிப்பது போல் அமைந்துள்ளது அந்த வீடியோ காட்சி.

Related Posts

View all