கழுண்டு நிக்கும் பிகினி! கொஞ்சம் கூட மறைக்காமல் மொத்த அழகையும் காட்டும் ராகுல் ப்ரெட் சிங்! ஹாட் கிளிக்ஸ்.
கடற்கரையயையே கட்டிப்போட்ட ஹாட் பியூட்டி ரகுல் ப்ரீத் சிங்க். வைரலாகும் ரீசன்ட் கிளிக்ஸ்!! ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்த என பல மொழிகளில் நடித்து வருகிறார். கன்னட திரைப்படமான கில்லி படத்தில் நடித்து அறிமுகமான போது, கல்லூரியில் ஒரு மாடலாக வேலை செய்தார். 2011 இல் அவர் பெமினா மிஸ் இந்தியா அலங்கார அணிவகுப்பில் கலந்து கொண்டு ஐந்தாவது இடத்தில் வந்தார். தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகத்தில் அறிமுகமானார். வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் , தற்போதைய தெகா , ரஃப், லூகிம் கிக் 2 , மகேஷ்பாபு நாயகனாக நடித்த ஸ்பைடர மற்றும் தீரன் திகாரம் ஒன்று முதலிய படங்களில் நடித்தார். செல்வராகவன் இயக்கத்தில் வந்த என். ஜி. கே திரைப்படத்தில் சூர்யாவுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதைத்தொடர்ந்து தற்போது திரைக்கு வரவிருக்கும் இந்த படமான கத்புட்லி மற்றும் மேலும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கானா மாநில அரசாங்கத்தின் ‘பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள்’ திட்டத்திற்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகிவரும் அவரது புகைபடங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. சமீபத்தில் “என் வகையறா பட்டாசுகள்” என்ற அடைமொழியோடு அரைகுறை ஹாட் புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை கதற விட்டிருந்தார். பிரபலங்கள் அனைவரும் பிகினி புகைப்படங்களை பகிர “தான் மட்டும் என்ன தக்காளி தொக்கா?” என்பது போல் ரகுல் பிரீத் சிங்கும் களத்தில் இறங்கிவிட்டார். நடுக்கடலில் கப்பலில் இருந்து ஃபயரான பிகினி புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை சுட்டெரிற்றியிருக்கிறார். தற்போது பீச்சில் ஒரு துக்கடா உடையில் போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார் ரகுல். பிகினி ஸ்டைல் பீச் உடையில் அனைவரையும் கவர்ந்திழுக்கிறார். ப்பா என்ன கிளாமர் என்று கிறங்குகின்றனர் ரசிகர்கள்.