ராம் சரணுக்கு அக்கா, தங்கச்சி வேற இருக்காங்க.. ஊட்டியில் அவங்க கூட அப்டியே ஜாலியா.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

RAM charan latest photos viral

ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் குழந்தையாக விளையாடும் போது ரொம்ப ஒருத்தொருக்கொருவர் விட்டுக்கொடுத்து அவ்வளவு நன்றாக பார்த்து கொள்வார்கள். ஆனால் வயது ஆக ஆகா அந்த பாசம் மனதிலிருந்தாலும் படம் படுத்தும் பாடு அவர்களை விரோதியாக மாற்றி விடுகிறது. அது போல பல சம்பவங்களை நாம் பார்த்துள்ளோம்.

RAM charan latest photos viral

பெரியவர்களுக்கு மகிழ்ச்சியே குழந்தைகள் ஒன்றாக இருப்பது தான். அந்த மகிழ்ச்சியை தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோ பதிவு செய்து சொல்லாமல் சொல்லியுள்ளார்.

తమ పిల్లలందరూ ఒక దగ్గర ఉల్లాసంగా గడిపితే ఆ తల్లిదండ్రులకు కలిగే ఉత్సాహమే వేరు.❤️🧿.

மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில், “Parents’ excitement is different when all their children are having fun together.” என்று தெலுங்கில் கமெண்ட் செய்துள்ளார் .

RAM charan latest photos viral

ராம் சரண் தற்போது நம்முடைய பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘RC15’ (ஒர்கிங் டைட்டில்) நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Photo:

RAM charan latest photos viral

Related Posts

View all