செம்ம pair ல.. Vacay மூடில் ஜாலியாக ராம்சரணும், அவரது மனைவியும்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
RRR படத்தின் வெற்றிக்கு பிறகு ராம்சேரனும், அவரின் மனைவியும் ஜாலியாக vacay மூடில் இருந்தனர்.
தற்போது மீண்டும் ராம்ச்சரன் சங்கர் படத்தின் ஷூட்டிங்க்காக நாடு திரும்பியுள்ளார். நேற்று தான் அவரின் லுக் வேற லெவெலில் வைரல் ஆனது.
அவரின் மனைவி vacay மோடில் இன்னும் உள்ளார். நியூயார்க்கில் ஷில்லிங் செய்து அவரின் போட்டோஸ் வைரல்.