கற்றது தமிழ் நினைவிற்கு வருது, வாழ்த்துக்கள் யுவன் ❤ இயக்குனர் ராம்மால் மட்டும் தான் முடியும்.. வீடியோ வைரல்.

RAM next movie glimpse

ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. இந்த படத்தை ரொம்ப ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் யுவன் சங்கர் ராஜா இசை, மனதை மயக்கும் இசை.

ஏழு கடல் ஏழு மலை - Glimpse

  • 4000 வருஷத்துக்கு முன்னாடி
  • எனக்கு வயசு 8822 😳

இயக்குனர் ராம் என்ன பண்ணி வச்சு இருக்காருனு தெரியலயே. காத்திருப்போம்..

ஆனந்தி இஸ் பேக் ❤️

RAM next movie glimpse

--

யாரும் இத யுவன் comeback, goat ஆல்பம் வேற மாதிரி இருக்கும்ன்னு எல்லாம் நெனைக்க வேண்டாம். இந்த யுவன் ராம் படத்துகெல்லாம் போடற யுவன். இந்த படத்தோட காணாம போய்டுவாப்டி. ராம் , தியாகராஜன் குமாரராஜா , சமீபத்தில் வந்த கூழாங்கல் யுவனுக்கு இவங்கெல்லாம் ஒரு கேட்டகிரி. GOAT படத்துக்கு நல்ல போட்டுடுங்க யுவன் என்று ரசிகர்கள் வேண்டுதல்.

He is all ready and set to take you into his extraordinary and pristine world yet again! ✨

This glimpse of immortal love will live on for eternity! ❤️

Video:

Related Posts

View all