அப்போ மீம்ஸ் போட்டு விஜயகாந்தை காயப்படுத்திட்டு.. மீடியாவை மீடியா முன்பே வெச்சு செய்த லியோ நடிகர்.. வீடியோ வைரல்.
![Ramakrishnan video viral](/images/2023/12/29/ramakrishnan-video-2-.jpg)
எந்த பிரச்சினையானலும் யாரென்று பார்க்காமல் பொட்டில் அடித்தது போல் உடனுக்குடன் அறிக்கை விட்ட நடிகர்,கட்சித்தலைவர் விஜயகாந்த் ஆரோக்கியமாக செயல்பட்டபோதே அவரை மீம்ஸ் கிரியேட் செய்யவே பயன்படுத்தினார்கள். எல்லா தப்பும் செஞ்சது மீடியா, மக்களாகிய நாமும் அதை பார்த்து சிரிச்சுட்டு போய்ட்டோம்.
ஒரு தொண்டரின் குமுறல்:
விஜயகாந்த் இறந்துட்டாருன்னு இப்போ நல்லவனுங்க போல கதறிங்க ?
தேர்தல் ல ஓட்டு போட்டீங்களா ?
அவர வச்சி மீம்ஸ் போட்டு சிரிச்சீ அவர காலி பண்ணிட்டீங்க
வடிவேல சொல்றிங்க நீங்க வடிவேல் விட பல மடங்கு மோசம்
கேவலமான மக்கள்
நல்ல தலைவன் gone
பாதி மக்களுக்கு இந்த சோகம் ஒரு status content.
![Ramakrishnan video viral](/images/2023/12/29/ramakrishnan-video-1-.jpg)
விஜயகாந்த் அவர்களை நகைத்து, அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது, அவரைப்பற்றி பல கீழ்த்தரமான மீம்ஸ் வந்தபொழுது, நீங்கள் யாரும் வாய் திறக்கவில்லையே… தவறு என்று கூட யாரும் சொல்லவில்லையே…
விஜயகாந்த் தொண்டர்களின் கருத்து: திராவிட கட்சிகளுக்கும், அதனின் ஒட்டுண்ணிகளுக்கும், இவர்களுக்கு ஒத்து ஊதுகிற ஊடக மாபியாக்களுக்கும் சிறப்பான செருப்படி 👏👌
திராவிட கட்சிகளுக்கும், அதனின் ஒட்டுண்ணிகளுக்கும், இவர்களுக்கு ஒத்து ஊதுகிற ஊடக மாபியாக்களுக்கும் சிறப்பான செருப்படி 👏👌#RIPCaptainVijayakanth pic.twitter.com/foYxfXR4V4
— இரா.தமிழழகன்ᴺᵀᴷ (@Tamilazhagan83) December 29, 2023