ராமர் பாலத்தில் நடந்து வர்ராரு அக்சய் குமார். சம்பவம் இருக்கு அப்போ. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தமிழ்சினிமாவில் இந்துத்துவா தீயசக்திகளின் ஊடுருவல் மிக வேகமாகியுள்ளது. பாஜகவுக்கு ஆதரவு திரட்டும் ராமர் பாலம் படத்தைத் தயாரிப்பது லைகா சுபாஸ்கரன். கவனம் மக்களே என்று அரசியல் ரீதியாக ஆரம்பமாயிருக்கு சண்டை சமூக வலைத்தளங்களில். படத்தை படமாகி பார்க்காமல் இதில் அரசியலை இழுத்துவிட்டிருக்காங்க.
“ஸ்ரீராமனுக்கு ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளது. ஆனால் ராமர் பாலம் ஒன்றே ஒன்றுதான்” எனும் ஆணித்தரமான வசனத்தோடு, வரும் தீபாவளிக்கு வெளி வருகிறது ‘ராமர் பாலம்’ திரைப்படம். ராமர் பாலத்தின் மகத்துவத்தை வெளிக் கொணரும் வகையில் இந்த படம் இருக்கும் என்று பலரால் கருத்து சொல்லப்படுகிறது. இது போன்ற ஸ்டேட்மெண்ட்ஸ்களை எந்த அளவுக்கு இந்த படம் justify பண்ணும் என்பதை கணிக்கமுடியவில்லை. படம் ரிலீஸ் அனால் தான் தெரியும். ஆனால் பெரிய பொருட்செலவில் இந்த படம் உருவாகியுள்ளது, அந்த பிரமாண்டம் ஒவ்வொரு சீனிலும் தெரிகிறது.
ராம் சேது - தமிழ்நாட்டில் முதலில் இருந்தே ராமர் பாலம் ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக தான் உள்ளது திரு.அக்சய் குமார் நடித்து வருவதால் இந்த திரைப்படம் இந்து மதத்தை நெகடிவாக விமர்சிக்க வாய்ப்பு இல்லை. மக்கள் மனம் கவர்ந்து ராமர் அருளாலே நல்ல வசூல் பெற வாழ்த்துவோம் என்று ஒரு கட்சியினர் படத்தை வேற லெவெலில் ப்ரொமோட் செய்ய ஆரம்பித்துள்ளனர். கண்டிப்பாக இந்த படத்துக்கு தமிழ்நாட்டிற்கும் பெரிய ஓப்பனிங் இருக்கும் என்று நம்புவோம்.
சர்தார், பிரின்ஸ் படத்துடன் இந்த படத்தின் தமிழ் டப்பிங்கும் டீபலவிக்கு ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Video: