ஜாலி மூடில் ரம்பா.. இப்படி பாத்து எவ்ளோ நாள் ஆச்சு.. வைரல் வீடியோ..!
90ஸ்ல பிறந்த குழந்தைகளின் கனவுக்கன்னினா ரம்பா தான். சிம்ரன் பயங்கரமாக dominate பண்ண காலத்தில் கூட இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
கொஞ்ச நாட்களுக்கு முன்பு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற இவர், தற்போது முழுவதுமாக குடும்பம் என்று தன் நேரத்தை செலவழித்து வருகிறார்.
இன்று இவர்பிறந்தநாளில் குழந்தை கணவருடன் கேக் வெட்டி கொண்டாடும் மகிழ்ச்சியான வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்.
Viral Video:
Thank you all for your lovely wishes on my birthday 🤗 #birthday #celebration #celebrity #family #party pic.twitter.com/JNVRsUXheP
— Rambha Indrakumar (@Rambha_indran) June 6, 2022