மனைவியுடன் செம்ம ரொமான்ஸ் மூடில் ராம்சரன் வெளிநாட்ல. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வீடியோ வைரல்.

Ramcharan upasanna latest video viral

RRR படத்தின் மிகப்பெரிய வெற்றி அந்த படத்தில் நடித்த அதனை கலைஞர்களின் இமேஜை அப்படியே உயர்த்தியுள்ளது. கலரை தூக்கிவிட்டு நாங்க RRR படத்தில் வேலை செய்தோம் என்று கலரை தூக்கிவிட்டு சொல்லலாம். அந்தளவுக்கு அந்த படம் வெளிநாட்டு மக்களை influence செய்துள்ளது. படம் ரிலீஸ் ஆகி 6 மாதங்களுக்கு பின்னும் அந்த படத்தை பற்றி பேசுகிறோம் என்றால், உலகில் எதோ மூலையில் அந்த படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

ஆம், இந்த படம் இப்போது ஜப்பான் நாட்டில் ஒரு சில தினங்களுக்கு முன்பு தான் ரிலீஸ் ஆனது. அந்த படத்தின் ப்ரோமோஷன்க்கு படக்குழு மொத்தமாக ஜப்பான் சென்று மக்களிடம் கலந்து உரையாடி ப்ரொமோட் செய்து வந்தனர். அந்த படத்தின் நாயகர்கள் ஜூனியர் NTR, ராம்சரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நம்ம ஊர் நடிகர்கள் இவங்களை பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும். ஒரு நல்ல படத்தை ப்ரொமோட் செய்தால் தான் இந்தளவு ரீச் கிடைக்கும்.

Ramcharan upasanna latest video viral

அதை முடித்துவிட்டு ஜோடியாக ராம்சரணும், அவரது மனைவி உபாஸன்னாவும் ஜாலியாக ரொமான்ஸ் மூடுக்கு மாறியுள்ளனர். ஆப்ரிக்கா சென்று அங்கு இருக்கும் wildlife explore செய்துள்ளனர், அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல். அவங்களோட செல்ல நாய்யையும் அழைத்து சென்றிருக்கின்றனர், நேற்று ஹைதெராபாத் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வரும்போது அந்த நாயை ராம் தூக்கிட்டு தான் வந்தார், அந்த வீடியோ வைரல்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் இவர் நடித்து வரும், RC15 படம் தான் முழு வீச்சில் நடந்துகொண்டிருக்கிறது. ஏப்ரல் மாதம் வெளியிடுவதற்கான பணிகள் வேற லெவெலில் போயிட்டு இருக்கு. இன்னும் ஒரு சில தினத்தில் அதிஹகரபூர்வ அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Video:

Related Posts

View all