ராயல் லுக்கில் ரொமான்ஸ் செய்த ராம்சரணும் அவரது மனைவியும்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.!
சக்சஸ்புல் 10 வருட திருமண வாழ்க்கை ராம்சரணும் அவரது மனைவியும் கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
இவர்கள் இருவரும் அவர்களின் திருமண நாளை இத்தாலியில் கொண்டாடினர்.
இருவருமே பேஷன் விரும்பிகள். அதனால்தான் என்னவோ ராயல் லுக்கில் ஜொலிக்கின்றனர். உபசான்னா போட்டிருக்க உடையின் விலை கிட்டத்தட்ட 2,20,000 ரூபாய், ராம்சரண் போட்டிருக்கும் உடையின் விலை 1 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.