கல்யாணம் ஆகி 10 வருடம் ஆச்சு.. எப்போ குழந்தை.. தரமான பதிலடி கொடுத்த ராம்சரண் மனைவி. போட்டோஸ் வைரல்.

Ramcharan wife about reproduction

தெலுங்கு மெகா பவர் ஸ்டார் ராம் சரணுக்கும், உபாசனாக்கும் 10 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இருவரும் முன்னரே முடிவெடுத்துவிட்டனர் குளத்தை வேண்டாம் என்று காரணம் அவர்கள் அவர்களின் இலட்சியங்கள் இருக்கிறது அதை அடைய வேண்டும் என்று.

அத அவர்கள் வீட்டில் சொல்லியும் சம்மதம் வாங்கி விட்டனர். இருப்பினும் அவர்கள் செய்தியாளர்கள் முன் வந்தாலே கேட்கும் கேள்வி இதுதான் ‘குழந்தை எப்போது என்று?’.

Ramcharan wife about reproduction

சமீபத்தில் சத்குரு ஜாக்கி வாசுதேவுடன் நடந்த கலந்துரையாடலில் இதை பற்றி விவாதிக்கப்பட்டது.

சத்குரு கூறியது “Man is worried about carbon footprint but if the human footprint is reduced, there is no need to worry about global warming too. So, it’s good to see women who chose to not reproduce.”

Ramcharan wife about reproduction

இதற்கு பதிலளித்த உபசான்னா ‘‘இதைப்பற்றி விரைவில் என் மாமியாரையும், அம்மாவையும் பேசவைப்பேன் என்று கூறினார்’’

Ramcharan wife about reproduction

Related Posts

View all