10 வருடம் கழித்து கர்பம்.. கடவுள் கொடுத்த வரம். ராம்சரனுக்கு வாரிசு வரப்போறாங்க. அறிவித்த சிரஞ்சீவி. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Ramcharan, chiranjeevi, tollywood

தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகர் ராம்சரண், ஒரு மெகாஸ்டார் மகன் என்றாலும் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். RRR படத்தின் மிகப்பெரிய வெற்றி இவரை ஒரு பான் இந்தியா நட்சத்திரமாக மாற்றியுள்ளது. இவர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் இவரை சூழும் அளவுக்கு பேன் பேஸ் இந்தியா முழுவதும் உருவாகியிருக்க்கு. அதனால் இவரை பற்றிய ஒவ்வொரு சின்ன அப்டேடும் இந்திய ளவில் செய்தி தான்.

ராம்சரண், உபாசன்னா தம்பதி திருமணம் முடிந்து 10 வருடங்கள் ஆகியுள்ளது, அனாலும் இன்னும் குளத்தை ஏன் பெற்றுக்கொள்ளவில்லை என்று பார்ப்போர் எல்லாம் கேட்டு வந்தனர், அதுவொரு debate ஆகா கூட மாறியது. அவங்க ஏன் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பது அவர்களின் முடிவு என்ற கருத்துக்களும் வந்தன. மேலும் சமீபத்தில் சத்குருவை அமெரிக்காவில் சந்தித்த உபாசன்னா வருடன் நடந்த உரையாடலில் கூட இதைப்பற்றி பேசினார்.

Ramcharan, chiranjeevi, tollywood

தற்போது RRR படத்திற்கு பின் ராம்சரண் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார். கடந்த ஒரு வருடமாக மனைவியுடன் நேரத்தை செலவழித்து வந்தார், என்ன விஷயமாக இருக்கும் என்று பிரஸ் மக்கள் நோண்டி நொங்கெடுத்து வந்தனர், இந்த நிலையில் நேற்று ராம்சரணின் தந்தை சிரஞ்சீவி கண்மணி துணையுடன், இவர்கள் இருவருக்கும் வாரிசு வரப்போவதாக அறிவித்திருக்கிறார்.

இந்த மகிழ்ச்சியை நிகழ்வை அவர் அறிவிக்கும்போதே தெரியவில்லையா, பேரப்பிள்ளைக்காக எவ்வளவு ஏங்குகிறார் என்று. என்னதான் புக்களில், பெயர் இருந்தாலும் அந்த பேரப்பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பது எவ்வளவு மகிழ்ச்சியை தரும் என்றால் சொல்ல முடியாத அளவுக்கு. எப்போதுமே குழந்தைகளும் அவங்க பெற்றோரை விட தாத்தா பாட்டியோடு தான் செம்ம ஜாலியாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

View all