ரமேஷ் அரவிந்த் இவரு தான் யா அவரு.. ப்பா என்னா transformation.. ஹாட் ஹீரோயின். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நம்ம 80, 90ஸ்களில் என்ஜோய் பண்ண ஹீரோக்கள் இன்னும் பண்ணிட்டு இருகாங்க, இவ்வளவு active ஆ இருக்காங்க அதை பாக்கறதுக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கு. அப்போ ரொம்ப கிளீன் shave பண்ணி சாக்லேட் பாய் லுக் கொடுத்த சில ஹீரோக்கள் தற்போது இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி தாடி எல்லாம் வெச்சுட்டு மிரட்டுறாங்க.
அந்த வரிசையில் இப்போ ரிலீஸ் ஆன ட்ரைலர் படத்தின் பெயர் SHIVAJI SURATHKAL 2. கதையின் நாயகன் ரமேஷ் அரவிந்த் . இவரை கண்டிப்பா மறந்திருக்க முடியாது. நிறைய கமல் படங்களில் பார்த்திருக்கிறோம்.
இவரை சமீபத்தில் வெளியான விக்ரம் பட ப்ரோமோஷன்களில் கூட பார்த்தோம். தாடியும், மீசையுமா அம்சமாக இருந்தார். இப்போ அவர் படத்தின்டீசர் வெளியாகியுள்ளது. இது அவருடைய 103வது படம்.
This is on the whole next level… Eagerly waiting for the story of the demon. 1st part was mind-blowing. The mystery is one of our favorites.
நேற்று அவர் 58வது பிறந்தநாளை கொண்டாடினார். அதை முன்னிட்டு அந்த படத்தின் ட்ரைலரை ரிலீஸ் செய்து surprise செய்திருக்கிறது படக்குழு.
We are waiting for film🎬 💥🔥
Video: