அம்மாடியோவ்.. வயசு நம்பர் தான் போல.. ரம்யா கிருஷ்ணன் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!
ரம்யா கிருஷ்னன் தற்போது விஜய் டிவி ல ஒரு நிகழ்ச்சிக்கு ஜட்ஜா பங்குபெற்று வர்ராங்க.
விக்ரம் பட ப்ரோமோஷன்க்கு உலகநாயகன் கூட சேர்ந்து ஒரு நிகழ்ச்சி பண்ணிருக்காங்க. அந்த நிகழ்ச்சியில் பொது எடுத்த கிளிக்ஸ் இணையத்தில் ட்ரெண்டிங்.