காத்து வேற.. மறைக்க ரொம்ப ட்ரை பண்றாங்களே ராஜமாதா.. ரம்யா கிருஷ்ணன் ஹாட் வீடியோ வைரல்.

Ramya krishnan liger promo video viral

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல சவுத் சினிமாவில் பெண்களுக்கு ஒரு கெத்தான கதாபாத்திரத்தை இயக்குனர்கள் எழுதுகிறார்கள் என்றால் அவர்களுக்கு முதலில் நினைவுக்கு வரும் பெயர் இவருடைய பெயராக தான் இருக்கும்.

ரம்யா கிருஷ்ணனை தவிர வேறு யாரால் அதுபோல கதாபாத்திரங்கள் பண்ண முடியும்.

Ramya krishnan liger promo video viral

Ramya krishnan liger promo video viral

Ramya krishnan liger promo video viral

Ramya krishnan liger promo video viral

கூடிய விரைவில் வெளிவரவுள்ள லைகர் படத்திலும் இவருக்கு ஸ்ட்ராங்கான போல்டான கதாபாத்திரம். ட்ரைலரில் வரும் சில நொடிகளிலேயே மிரட்டி இருந்தார் அம்மாவாக.

அந்த படம் இந்த மாதம் ரிலீஸ் அவத்தை முன்னிட்டு இந்தியாவின் முக்கிய நகரங்களில் ப்ரோமோஷன் நடந்து வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட ரம்யாவின் ஹாட் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல்.

Hot Video:

Related Posts

View all