இப்போவும் உங்க கவர்ச்சிக்கு ரசிகர்கள் அடிமை! உங்க வயசுக்கு இது எப்புடி! ராஜமாதா ரம்யா கிருஷ்ணன் ஹாட் கிளிக்ஸ்.
நமது ராஜமாதாவின் ஹாட் ஸ்டைலிஷ் புகைப்படங்கள். பாகுபலி புகழ் ராஜமாதா ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் நடித்துள்ளார். இவர் பரதநாட்டியம் குச்சுப்புடி நடனம் பயிற்சி எடுத்துப் பல மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
ரம்யா கிருஷ்ணன் தனது 14 வயதிலே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.1983-ஆம் ஆண்டு முதன் முதலாக வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் நடித்தார்.
அப்போது இவர் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார். அதன் பிறகு ஓரு சில படங்களில் நடித்து வந்தவர் வாய்ப்புகள் இன்று கொஞ்சநாட்கள் காணாமல் போய் இருந்தார். அதன்பிறகு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த"படையப்பா" திரைப்படத்தின் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார்.
அத்திரைப்படம் அவர் வாழ்க்கையையே மாற்றியது. அத்திரைப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. தமிழ் மட்டுமின்றி வேற்று மொழி சினிமாக்களிலும் முன்னனி நடிகையானார்.
30 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கிருஷ்ண வம்சி என்கின்ற தெலுங்கு இயக்குனரை ஜூன் 12 2003 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.