கண்டிப்பா பார்க்கணும். 50 வயசு ஆச்சு இன்னும் எப்படி அப்டியே.. ரசிகர்களை அலறவிட்ட ரம்யா கிருஷ்ணன். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
ரம்யா கிருஷ்ணன் இன்னும் இந்த ஜெனெரேஷன் கதாநாயகிகளுக்கு tough கொடுக்குறாங்க. அவங்களோட ரீசன்ட் போட்டோஸ் எல்லாம் பார்த்தா வயசான மாதிரி தெரியல.
முன்னணி நடிகர்கள் கூட கதாநாயகியா நடிக்கலாம் போல. அப்படி இருக்காங்க.