நம்ம ரம்யாவா இது சிக்குன்னு.. அடேங்கப்பா செம்ம structure கொண்டுவந்துட்டாங்க. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
நமக்கு பிட்னெஸ் முக்கியம் பிகிலு. ஆகையால் கிடைத்ததெல்லாம் தின்று, சொம்பேறி ஆகி உடம்பு பெருக்காமல் பாடியும், மனசும் ஃபிட்டாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். அளவான உடைகள் நல்லது. நம் உடல் பிட்டாக இருக்குதான்னு அப்போதா தெரியும். கான்பிடன்ஸ் வரும். எந்த உடையா இருந்தாலும் நம் மனதுக்கு ஓக்கேவான்னு பாக்கனும். நம் மனது சொல்றது கரெக்டா இருக்கும். ஏன்னா அதுக்குள்ள மனசாச்சி இருக்கு. நம்ம ரொம்ப கெத்தா இருக்கனும் என்றால் உடல் வலிமை மிகவும் முக்கியம்.
முந்தைய காலத்தில் கூட உடல் பலம் தேகம் அனைத்திலும் பிட்டாக இருப்பவர்களை போரில் சேர்த்துக்கொள்வார்கள் அவரில் ஒருவரே அவர்களை வழி நடத்தும் அரசனாக இருப்பார்கள் தற்போதைய இரானுவம் போல எல்லாராலையும் சேரமுடியாது. எந்த துறையில் வேலை செய்பவர்களாக இருந்தாலும் அவர்கள் உடலை வலிமையாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
அதுவும் சினிமா என்று வந்துவிடல், ரொம்ப ரொம்ப முக்கியம். எவ்வளவுக்கெவ்வளவு பிட்டா இருக்காங்களோ அந்தளவுக்கு அவர்களுக்கு வாய்ப்பு வந்து கொண்டே இருக்கும். stardom மட்டும் வெச்சு எவ்வளவு நாள் தான் ஓட்ட முடியும் சொல்லுங்க. இப்போ இருக்கிற சினிமா முந்தய காலகட்ட சினிமாவை விட உடல் வலிமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. நடிகர்கள், நடிகைகள் எல்லாருமே செலுத்திவர்ராங்க. அந்த வரிசையில் நடிகை/தொகுப்பாளினி ரம்யா அவங்க புக் கூட எழுதிட்டாங்க பிட்னெஸ் டயட் பத்தி, வாங்கி படிங்க.
அவங்க முன்னாடி எப்படி இருந்தாங்க, இப்போ எப்படி இருக்காங்க அப்டிங்கிறதே ஒரு பெரிய எடுத்துக்காட்டு தான். சமந்தா கூட இந்த போஸ்டை ஷேர் செஞ்சிருந்தாங்க. தமிழ் சினிமாவில் ஒரு நடிகை உடல் வலிமைக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறாங்க என்றால் அது சமந்தா தான் என்பது குறிப்பிடத்தக்கது.