என்னடா தலை இப்படி இருக்கு.. கொஞ்சம் கூட லூக்ஸ் கேர் எடுத்துக்கமாட்டாரா விஜய். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
க்ளாமர் மட்டும்னா எத்தனையோ ஏப்பசாப்பயா நடிக்குற நடிகைகள் இங்க ரெடியா இருக்காங்க திரையுலகில் முன்னனியா ஒரு வலம் வரலாம்னு. ஆனா அவங்களால ரெண்டு மூனுக்கு மேல முடியாது. தனக்குன்னு ஓரளவுக்கு பேன்பேஸ் வச்சிருக்குறவங்களும் நிறைய நாள் இப்படி நிலைக்க முடியாம போறதுக்கு முக்கியம் பிட்னெஸ். இப்போ எல்லா நடிகைகளும் அதை பாலோ பண்ணிட்டு இருக்கிறது நல்ல விஷயம்.
நம்ம நம்மளோட லூக்ஸ்-ல் கவனம் செலுத்தினால் தான் நம்மை பார்த்து நாலு பெரு கத்துக்குவாங்க. சினிமாவில் நீண்ட நாள் நிலைத்து நிராக வேண்டும் என்றால் அது ரொம்ப முக்கியம். முன்னாடி விஜயை கலாய்ச்சவன் எல்லாம் இப்போ அவரோட ரசிகர் படையில். இதற்கு காரணம் அவருடைய உடல் வலிமை, இப்போவும் சின்ன பையன் மாதிரி தோற்றம் கொடுக்கும் அந்த லுக்கு.
உங்களுக்கு தொகுப்பாளினி மற்றும் நடிகை ரம்யா இல்லறத்துக்கும் தெரியும். கடைசி ஒரு இரண்டு வருடங்களாகவே அவங்க அவங்களோட பிட்னெஸ்-ல ரொம்ப கவனம் செலுத்திட்டு இருக்காங்க. கிட்டத்தட்ட அவங்களுக்கு நாற்பது வயதாக போகிறது அப்பாவும் பாருங்க எப்படி சின்ன பொண்ணு மாதிரி இருக்காங்க என்று. இவர்களே ஒரு ஹீரோயின் material தான்.
அவங்க பிட்னெஸ் பற்றி ஒரு புக் எழுதிருக்காங்க, எப்படி ரொம்ப பிட்டா இருப்பது. என்ன மாதிரி உணவு எல்லாம் எடுத்துக்கலாம் என்பது தான் அந்த புத்தகம். பல நடிகைகள் சமந்தா உட்பட அந்த புத்தகத்தை ஷேர் பண்ணி வாழ்த்து தெரிவிச்சாங்க. இப்போ அந்த லிஸ்டில் புதிதாக இணைந்திருப்பவர் நம்ம தளபதி. அவரை மீட் பண்ணி அந்த புத்தகத்தை அவரிடம் கொடுத்து போட்டோ எடுத்திருக்காங்க. அந்த போட்டோ தான் தற்போது இணையத்தில் வைரல்.