அந்த Shape யாருக்கும் வராது! ரொம்ப நாள் ஆச்சு உங்கள இப்புடி பாத்து! ஹாட் உடையில் ரசிகர்களை உருக வைத்த ரம்யா நம்பீசன்.

Ramya nambeesan new hot

இணையத்தை கலக்கும் ரம்யா நம்பீசனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!! மலையாளத்தில் சத்யன் அந்திகாட்டின் காமெடி திரைப்படம் மற்றும் கிராமபோன் உள்ளிட்ட படங்களில் சிறு துணைக் கதாபாத்திரங்களில் ரம்யா தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.

2006 ஆம் ஆண்டு வெளியான ஆனச்சந்தம் திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்தார். அடுத்தடுத்து சங்கதிபூச்சா மற்றும் பந்தய கோழி ஆகிய படங்களில் நடித்தார். அத்திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன, மேலும் அவருக்கு எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை.

Ramya nambeesan new hot

அதன்பிறகு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் திரைக்கதை, வசனம் எழுதிய இளைஞன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதில் அவர் அடையாளம் காணப்படவில்லை. அதன்பிறகு விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த குள்ளிநரிக்கூட்டம் என்ற திரைப்படத்தில் நடித்தார். அத்திரைப்படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை உருவாக்கி கொடுத்தது. அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தார், சத்யா, சேதுபதி ஆகிய படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தவை ஆகும்.

ரம்யா ஒரு பின்னனி பாடகியும் கூட தமிழ், மலையாளம் என பல மொழிகளில் பாடல்கள் பாடியிருக்கிறார். அவ்வப்போது போட்டோ ஷுட் செய்து வரும் ரம்யா தற்போது வெள்ளை நிற உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக உள்ளது.

Ramya nambeesan new hot

Ramya nambeesan new hot

Ramya nambeesan new hot

Related Posts

View all