இந்த அளவுக்கு தமிழ் சினிமால யாருமே கவர்ச்சி காட்டுனது இல்ல! மோசமா பிகினி உடையில் ரம்யா பாண்டியன்! முகம் சுளித்த ரசிகர்கள்.

Ramya pandian new hot click viral

முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு என்பது போல் முழு உரித்த கோழியான ரம்யா பாண்டியன்.தமிழில் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன். அத்திரைப்படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்புத்திறமையை நிரூபித்திருந்தார்.

அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லையென்றாலும் தன் புகைப்படங்களின் மூலமே சமூக ஊடகங்களில் பிரபலமானார். தன் இடுப்பு வளைவுகளுக்காகவே இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலமானவர் ரம்யா பாண்டியன். அதன்பிறகு பிக்பாஸ், குக் வித் கோமாளி‌ என்ற டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு டாக் ஆஃப் தி டவுன் ஆக மாறினார்.

Ramya pandian new hot click viral

ரம்யா பாண்டியனும் கடைசியில் மொத்தமாக கவர்ச்சி கோதாவில் குடுத்து விட்டார் போல. சமீபமாக சோசியல் மீடியாவில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் சற்று கவர்ச்சி தூக்கலாகவே உள்ளது. ரீசன்டாக துக்கடா உடையணிந்து அவர் செய்த போட்டோஷுட் படங்களை வெளியிட்டிருந்தார். அதைப்பார்த்து ரசிகர்களுக்கு கிறுக்குப் பிடிக்காத குறைதான்.

தற்போது அவர் வெள்ளை நிறத்தில் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்தவாறு வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்களுக்கு கிறுக்கு புடிக்காத குறைதான்.

Related Posts

View all