எத்தனை பேர் பின்னாடி வேல பாத்துருக்காங்க! ரம்யா பாண்டியன் பிகினி வீடியோவ எடுக்க Behind-The-Scean வெளியாகியுள்ளது.

Ramya pandian new hot video scean

நடிகை ரம்யா பாண்டியனின் பிஹைன்ட் தி சீன்ஸ் வெளியாகி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.தமிழில் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன். அத்திரைப்படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்புத்திறமையை நிரூபித்திருந்தார். அதன்பிறகு பட வாய்ப்புகள்

இல்லையென்றாலும் தன் புகைப்படங்களின் மூலமே சமூக ஊடகங்களில் பிரபலமானார். தன் இடுப்பு வளைவுகளுக்காகவே இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலமானவர் ரம்யா பாண்டியன். அதன்பிறகு பிக்பாஸ், குக் வித் கோமாளி‌ என்ற டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு டாக் ஆஃப் தி டவுன் ஆக மாறினார்.

Ramya pandian new hot video scean

ரம்யா பாண்டியனும் கடைசியில் மொத்தமாக கவர்ச்சி கோதாவில் குடுத்து விட்டார் போல. சமீபமாக சோசியல் மீடியாவில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் சற்று கவர்ச்சி தூக்கலாகவே உள்ளது. ரீசன்டாக துக்கடா உடையணிந்து அவர் செய்த போட்டோஷுட் படங்களை வெளியிட்டிருந்தார். அதைப்பார்த்து ரசிகர்களுக்கு கிறுக்குப் பிடிக்காத குறைதான்.

தற்போது அந்த போட்டோஷீட்டின் பிஹைன்ட் தி சீன்ஸ் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Posts

View all