அந்த குளில விழுந்துட்டேன்! தினம் தினம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு சூடேத்தும் ரம்யா பாண்டியன் ஹாட் கிளிக்ஸ்.

Ramya pandian new saree hot clicks

வீக்கென்ட் கொண்டாடத்தில் நடிகை ரம்யா பாண்டியன். தமிழில் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன். அத்திரைப்படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்புத்திறமையை நிரூபித்திருந்தார். அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லையென்றாலும் தன் புகைப்படங்களின் மூலமே சமூக ஊடகங்களில் பிரபலமானார்.

தன் இடுப்பு வளைவுகளுக்காகவே இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலமானவர் ரம்யா பாண்டியன். அதன்பிறகு பிக்பாஸ், குக் வித் கோமாளி‌ என்ற டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு டாக் ஆஃப் தி டவுன் ஆக மாறினார்.

Ramya pandian new saree hot clicks

Ramya pandian new saree hot clicks

ரம்யா பாண்டியனும் கடைசியில் மொத்தமாக கவர்ச்சி கோதாவில் குடுத்து விட்டார் போல.

Ramya pandian new saree hot clicks

சமீபமாக சோசியல் மீடியாவில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் சற்று கவர்ச்சி தூக்கலாகவே உள்ளது. ரீசன்டாக துக்கடா உடையணிந்து அவர் செய்த போட்டோஷுட் படங்களை வெளியிட்டிருந்தார். அதைப்பார்த்து ரசிகர்களுக்கு கிறுக்குப் பிடிக்காத குறைதான்.

ஹேப்பி வீக்கெண்ட் என்ற கேப்ஷனுடன் ஊட்டி மலையில் வரும் கொண்டை ஊசி வளைவு போன்ற தன் இடையை காட்டி ரசிகர்களை கட்டிபோட முடிவு செய்துவிட்டார் போலும். தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படம் அப்படித்தான் உள்ளது. கிறுகிறுத்துப் போயிருக்கின்றனர் ரசிகர்கள்.

Ramya pandian new saree hot clicks

Related Posts

View all